உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

சொத்து மதிப்பு குறித்து பொய்: டிரம்ப்பிற்கு அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்கள் அளித்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு 355 மில்லியன் டாலர் அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தொடர்ந்து பல ஆண்டுகளாக தன்னுடைய சொத்து மதிப்பு குறித்து பொய்யான தகவல்களை டிரம்ப் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து சிவில் வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த சிவில் வழக்கு விசாரணை முடிவில், நீதிபதி 90 பக்க தீர்ப்பை வாசித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=occtgzm6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0 டிரம்ப் மற்றும் டிரம்ப் அமைப்பு 355 மில்லியன் டாலர் அபராதம் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, அவரது நிறுவனத்தின் இயக்குநராக செயல்பட டிரம்ப்பிற்கு 3 ஆண்டுகள் தடை விதித்தார். அதேபோல், அவரது மகன்கள் டொனால்ட் டிரம்ப் ஜூனியர் மற்றும் எரிக் டிரம்ப்பும் 4 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தவும், நிறுவனங்களின் இயக்குநர்களாக செயல்பட இரண்டு ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramesh Sargam
பிப் 18, 2024 00:07

இன்று இந்தியாவில் காங்கிரஸ் தலைவி சோனியாவின் சொத்து மதிப்பு வெளிவந்திருக்கிறது. அது முற்றிலும் பொய். ஆனால் எங்கள் நாட்டு நீதிமன்றம் அபராதம் விதிக்காது. ஏன் என்றால், எங்கள் நாட்டில் சட்டம், ஒழுங்கு எல்லாம் பாமர மக்களுக்கே. அரசியல்வாதிகளை, பணபலம் உள்ளவர்களை எங்கள் நாட்டு சட்டம் தண்டிக்கவே தண்டிக்காது. வெட்கம். வேதனை.


sankaranarayanan
பிப் 17, 2024 22:04

ஏன் இவர் இந்திய உச்ச நீதி மன்றத்தை நாடி மேல்முறை செய்தாலே இப்போதும் இங்கே உள்ள நிலைமையில் அவருக்கு சற்று தீர்வு கிடைக்கும் உடனே தடை விதிப்பார்கள் பிறகு வழக்கை பல முறை தள்ளிப்போடுவார்கள் கடைசியில் போதிய ஆதாரம் இல்லை என்றுகூறி வழக்கை தள்ளுபடியே செய்துவிடுவார்கள்


Barakat Ali
பிப் 17, 2024 14:59

டிரம்புக்கு சர்வாதிகாரி போன் போட்டாராம் ..... "என்னய்யா டிரம்ப்பு இப்படி இருக்கீரு ..... எங்க சங்கி கச்சி என்னோட மந்திரி வரைக்கும் தொடும் .... என் மாப்பிள்ளையவோ, பிள்ளையவோ தொடாது ..... தொட்டுப்பாரு .... தடவிப்பாரு ன்னு கூவனும் .... அதுக்கு அர்த்தம் வீர சவால் ன்னு கொத்தடிமை டுமீலு நினைப்பான் ..... ஆனா அர்த்தம் அது அல்ல ..... தொட்டுப் பாரு ன்னா உன் கால்விரலை கைவிரலா நினைச்ச்சு புடிக்கிறேன் ..... என்னைய உட்ரூ ன்னு அர்த்தம் ..... எதுக்கும் பைடனின் ஆரிய அராஜகப் போக்கை கண்டித்து பேரணி ன்னு ஒன்னு நடத்திருங்க .... பார்ப்போம்"


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 17, 2024 12:54

இந்திய அரசியல்வாதிகளுக்கு உள்ள கொடுப்பினை அவருக்கு இல்லையே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை