வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரஸ் திமுக ஆட்சியில் தினம் தினம் குண்டு வெடித்தது மும்பை ஹைதெராபாத் டெல்லி என சொல்லிக்கொண்டே போகலாம் அப்போதெல்லாம் பிரதமந்திரி வீராவேசமாக தீவிரவாதத்தை ஒருபோதும் இந்தியா அனுமதிக்காது அதை இரும்புக்கரம் கொண்டு அடக்கும்.... வெறும் வாய் ஜாலம் பேசிவிட்டு பக்கிஸ்தானுக்கு உதவினார்கள்...... ஆனால் இப்போது அவர்கள் பாக் உள்ளப்போய் அடிக்கணும் மேல போய் அடிக்கணும் ஏன் மோடி செய்யல என்று கேட்கிறார்கள்...... கேவலமான பிறவிகள்
போர் முடிவுக்கு வருமா வராதா என்பது ஹமாஸ் இன் கையில் இருக்கிறது .பிணை கைதிகளை விடுவித்து பிரஜனையே முடிக்கலாம் இல்லை என்றால் உள்ளது ம் போச்சு நொள்ளை கண்ணா மாதிரி காஸா முழுவதையும் இஸ்ரேல் ஆக்கிரமித்து விடும் . அரபு country இஸ்ரேலுக்கு தான் சப்போர்ட்
ஹமாஸ் படையினர் இறக்க விரும்புகிறார்கள் - டிரம்ப் ஆம் இது ஒரு வித மன வியாதி இது அதி வேகமாக உலகில் பரவி வருகிறது
ஹமாஸ் ஆட்களை சட்டு புட்டுன்னு போட்டு தள்ளி விட்டு விட்டு....வேற வலையை பார்க்கலாம்.
முன்னாள் அமெரிக்க அதிபர்களான புஷ், மற்றும் ஓபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசை கொடுத்த மாதிரி இவருக்கும் சீக்கிரம் அந்த நோபல் பரிசை கொடுத்து தொலைங்கப்பா இவரோட தொல்லை தாங்க முடியலை. நான் பதவிக்கு வந்தவுடன் முதலில் ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்றார் அது நடக்கவில்லை. அடுத்து இஸ்ரேல், ஹமாஸ் போரை நிறுத்துவேன் என்றார் நிறுத்த முடியவில்லை. அடுத்து இந்தியா, பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்றார் அதுவும் கடைசியில் அவரது பொய் என்று ஊர்ஜிதமாகி விட்டது. இப்போது விரக்தியில் மீண்டும் திரும்பவும் போர் என்று மிரட்டுகிறார். எனவே விரைவில் அவருக்கு நோபல் பரிசை கொத்தாலாவது இனிமேல் மற்ற நாடுகள் விஷயத்தில் தலையிடாமல் கனடா எங்களோட 51 மாநிலம் மெக்ஸிகோவையும் இணைப்போம் என்று கூறிக் கொண்டு உலக அரசியலுக்கு வராமல் அங்கிட்டு உள்ளூரிலேயே அரசியல் பண்ணிக் கொண்டு இருப்பார்.
Death is not reserved for Hamas fighters alone. In any war casualties will be there for both the sides and also for common man USA and Trump is the primary route cause for all the on-going wars in the world and also to the all the evils like man made Covid-19 disasters
இவ்வாறு அமாசுக்கு அறிக்கை விடும் ட்ரம்பு ஐம்பது வருடங்களாக தீவிரவாதிகளை உருவாக்கிற பாகிசுதானுக்கு அறிவு உரை கொடுக்க வக்கு இருக்கா.
உங்களுக்காக ட்ரம்ப் அறிவுரை கொடுக்கணுமா ? இஸ்ரேல் மாதிரி புகுந்து தாக்குதல் நடத்தலாமே ..நீங்களும் ராணுவத்தில் சேர்ந்து தீவிரவாதிகளை அழிக்க முயற்சிக்கலாமே