உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அவங்க யாரும் நமக்கு வேண்டியவங்க இல்லை; சிரியா மோதலில் தலையிடக்கூடாது என டிரம்ப் உத்தரவு

அவங்க யாரும் நமக்கு வேண்டியவங்க இல்லை; சிரியா மோதலில் தலையிடக்கூடாது என டிரம்ப் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.மத்திய கிழக்கு நாடான சிரியாவில், கடந்த 2011- முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்நிலையில், அதிபர் பஷார் அல்- ஆசாத்தை பதவியில் இருந்து அகற்றும் நோக்கில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் என்ற கிளர்ச்சிப் படை தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 'சிரியாவில் நடந்து வரும் மோதலில் அமெரிக்கா தலையிடக்கூடாது' என அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சிரியாவில் அதிபரை எதிர்க்கும் போராளிகள், ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதலில், பல நகரங்களை முழுவதுமாக கைப்பற்றி விட்டனர். இப்போது டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதியில், அதிபர் அசாத்தை வெளியேற்றுவதற்கான மிகப் பெரிய நடவடிக்கையை மேற்கொள்ளத் தயாராகி வருகின்றனர். உக்ரைனை ஆக்கிரமித்துள்ள ரஷ்யாவால் சிரியா மோதலை நிறுத்த இயலாது. சிரியாவில் இருந்து ரஷ்யா வெளியேற்றப்பட வேண்டும். சிரியாவில் ஒரு குழப்பம் நீடிக்கிறது. ஆனால் அவர்கள் யாரும் நமக்கு நண்பர் அல்ல. இது எங்கள் சண்டை அல்ல. அதை விளையாட விடுங்கள். யாரும் தலையிட வேண்டாம். அமெரிக்காவின் தலையீடு இல்லாமல், சிரியாவில் மோதல் நடைபெற வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Sridhar
டிச 08, 2024 15:05

இதே போல் ஈரான் ஈராக்கிலும் உள்நாட்டு போர் வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்படவேண்டும். பங்களாதேஷில் யூனுஸ் தூக்கி எறியப்பட்டு ஷியேக் ஹசினா மீண்டும் பதவி அமர்த்தப்படவேண்டும்.


rasaa
டிச 08, 2024 13:52

இந்த உலகில் அமைதியும், நிம்மதியும் இல்லாத நாடுகளின் பட்டியலை எடுத்துபாருங்கள். அமைதி, இனிய மார்கத்தினர்மட்டுமே இருப்பார்கள். உலகம் முழுவதும் புலம் பெயரும் அகதிகள் யாரென்று பாருங்கள். அதே மார்கத்தினர்களாகத்தான் இருப்பார்கள்.


magan
டிச 08, 2024 14:44

சார் 1000% சரி இந்த உலக பிரச்சனைகள் எல்லாவற்றிற்கும் காரணம் மூர்க்கம்


Senthoora
டிச 08, 2024 12:40

அந்த எண்ணெய் பத்தாதாம், மேஜர் கடாபி, சதாம் ஹுசைன் போல தங்கம் சேர்த்து வைத்திருந்தால் இவருக்கு வேண்டியவரா இறந்திருப்பாங்க.. Just missed.


Shankar
டிச 08, 2024 10:47

உன் இந்த சிந்தனை ஒட்டியிருக்கும் பங்காளதேத்ல் தாக்கியழிக்கப்படும் இந்துக்கள், இந்திய வரவேண்டும் என முதலிலேயே யோசித்திருந்தால் நீ உணர்வது நியாயம். அவன் நாட்டிலேயே முடியப்போகும் சிரியாகரன் நிஜமாக உலகத்திலேயே மோசமான மதத்துவேசம் நிறைஞ்சவன் இந்த சிரியாகரன். மோடி வங்காள இந்துக்களை கொண்டு வந்தாலும் புடின் சிரியாவுக்கு சம்மதிக்கமாட்டார்.


தமிழ்வேள்
டிச 08, 2024 10:26

கருப்பு கல் கட்டிட மதம் இருக்கும் வரை உலக அமைதி என்பது கானல் நீர் மட்டுமே. ஒன்று அடுத்தவனை கொல்வான்கள்.யாரும் சிக்கவில்லை என்றால் தங்களுக்குள்ளேயே அடித்து கொண்டு சாவார்கள்.ஆனால் பெயர் மட்டும் அமைதி மார்க்கம்..அதாவது சுடுகாட்டு பேரமைதி..


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 08, 2024 10:20

சிரியா எண்ணெய் வளம் மிகுந்த நாடாச்சே தல ????


MUTHU
டிச 08, 2024 10:09

இதையே நிலைப்பாட்டினை அமெரிக்கா எல்லா நாடுகளிடமும் எடுத்துக் கொண்டால் நன்றாயிருக்கும்.


visu
டிச 08, 2024 11:07

ஆப்கானிஸ்தான தட்டி வைத்தது அமெரிக்காதான் பின் லதனை ஒளித்து கட்டியதும் அவர்கள்தான் இஸ்லாமிய கேலிபேட் ஒழித்ததும் அவங்கதான் நிறைய குழப்பங்களும் செய்துள்ளனர் இதெக்கெல்லாம் தைரியம் உள்ள ஒரு அரசு தேவை அவர்கள் நாடு அமைப்பும் ஒரு காரணம் விரோதி நாடுகளால் அவர்களை நெருங்க முடிவதில்லை


Srinivasan K
டிச 08, 2024 12:32

Trump wants to focus on development and not to spend on wars. It s all Biden s (deep state) mistakes in Ukraine


Pats, Kongunadu, Bharat, Hindustan
டிச 08, 2024 08:15

அடிச்சிக்கிட்டு சாவுங்க என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். என் எதிரி என் மற்றொரு எதிரியுடன் சண்டையிட்டால் அதை தடுப்பதால் எனக்கு என்ன லாபம்? இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Sundar
டிச 08, 2024 08:02

அமெரிக்கா எங்கேயும் தலையிடாமல் இருப்பதே நல்லது


Srinivasan K
டிச 08, 2024 08:18

that's what Trump wants, just focus on development. world cop and fuelling wars are deep state and democratic party designs and work. no war initiated by Trump so far.


நிக்கோல்தாம்சன்
டிச 08, 2024 07:27

ஆப்கானிஸ்தானில் ஆனது போலவே இருக்கே?


MUTHU
டிச 08, 2024 09:03

இஸ்ரேல் தனது தாக்குதலை ஆரம்பிக்கும்பொழுது எங்களது தாக்குதல் மத்திய ஆசியாவின் அரசியல் விதியையே மாற்றி எழுதி விடும் என்று கூறியது. அவர்கள் அந்தப்பகுதி அரசியலை நன்றாக தெரிந்துதான் வைத்து கூறியுள்ளனர் என்று தோன்றுகின்றது.


புதிய வீடியோ