வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பழைய நெனப்பு தான் பேராண்டி டிரம்பு. உலகின் எண்ணெய் வியாபாரம் அமெரிக்க டாலர் மூலம் நடந்து நீங்கள் உழைக்காமல் உக்காந்து தின்ன மாதிரி இனிமேல் நடக்க வாய்ப்பில்லை. அவனவன் நாட்டின் பணத்தை வீணாக உங்களுக்கு தருவதற்கு பைத்தியம் பிடித்த கோழைகளா, விரைவில் அமெரிக்கா திவால் ஆகும். அதிலிருந்து தப்பிக்க பற்பல டகால்டி வேலையெல்லாம் செய்றீங்க. நடக்காது ராசா, எதுக்கும் டிரம்பு நம்ம புளுகாண்டி சீமாண்டி யை சந்தித்து ஆலோசனை கேட்டு நடக்கலாம்.
USA is a High DEBT& DEAD Economy Surviving Only on Debts & Not On ANY Strengths Just like Declined Britain Post WW2. Trump-USAs Increased Tariffs & Reducing Govt Expenses incl GovtStaffs May Increase Govt Revenues in ShortRun But Backfire its Economy Increased Cost of Goods/Services Will be Passed to USA CitizenConsumers increasing Costs of Living As USA Industry-Commerce-Economy Will Never IncreaseUnless Competitive Industrial Investment Climate Increased Decreased Wages, Devalued Dollar etc etc. So Net Result Will be Further Decline of US Economy
யானை மண்ணை தன் தலையிலேயே போட்டுக்குது சொந்த காசுலே சூனியம் வெச்சிக்கரதுங்கறது இதுதான் போல. அமெரிக்க அரசியல் சட்டத்தின் படி ஒருத்தர் ரெண்டு முறைக்கு மேலே அதிபகர்க தேர்ந்தெடுக்க முடியாது அதனாலே இவரு மருபடியும் அதிபர் தேர்தல்ல நிக்க முடியாது. தான் கேட்டது இல்லாம தாமரை புஷ்காரணியையும் கெடுத்தானாம் மாதிரி.
ஒரு விதை விதைத்தால் பல விதைகள் முளைக்கும் என்பதனை ட்ரம்ப் அறிந்திருப்பார் , 1929 வருடம் இருந்த நிலை வேறு , இப்போ சாம் அல்ட்மேன் , ஜெப் பிஸோஸ் , இலன் மாஸ்க் போன்றோர் கூட உங்களோடு வாழ்ந்த வருகிறார்கள் mr. president
அவாள்ஸ் எப்படி வேண்டியவாளோட கேஸை அவாளோட கோர்ட்டிலே வரவெச்சு அவாளுக்கு பிடிச்ச தீர்ப்பு தர்றாளோ அதுமாதிரி அங்கேயும் டிரம்ப்புக்கு பிடிச்சா மாதிரி தீர்ப்பு தர்றதுக்கு டிரம்பபோடவா இருக்காங்க ஓய். கீழ் கோர்ட்டு, அப்பீல் கோர்ட்டு, மேல் கோர்ட்டுன்னு இங்கே மாதிரியே அங்கேயும். இங்கே எவ்வளவு நாசமாப் போச்சோ, அங்கேயும் இதே அளவுக்கு நாசம் தான் ஓய்.
சொந்த மத மக்களையே குண்டு போட்டு சாகடிக்கும் மூர்க்க பயங்கரவாதிகளை போலவா .
தானும் செத்து அனைவரயும் சாவடிப்பான், கேடுகெட்டவன்
அடேங்கப்பா நம்பிள் ஓங்கோல் துண்டுசீட்டை விட மாபெரும் கோமாளியா இருக்கானே
BRICS should print its own Currency. Trump will pee in his trousers.
நீதிமன்றம் கண்டிப்பாக தடை விதிக்கும்....அமெரிக்கா மக்கள் கோமாளியை செருப்பால் அடிப்பது உறுதி.
ஒரு மிகப் பெரிய ஜனநாயக வல்லரசு நாட்டின் அதிபர் இப்படித்தான் தீர்ப்பு வர வேண்டும் நேரடியாகவே நீதி மன்றத்தை மிரட்டுகிறார்.அமெரிக்க நீதி மன்றங்கள் மதம் பிடித்த இந்த மனிதனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.
எனது வரிவிதிப்பு எதிராக தீர்ப்பு வருமா ? என்று நீதிபதிகளை தெளிவாக மறைமுகமாக மிரட்டுகிறார். மக்களை மூளைசலவை செய்து தவறான பாதையில் திருப்புகிறார். அமெரிக்கா அரசு ஒரு கொடிய சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டுள்ளது. பாவம் அமெரிக்கர்கள்.