வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எங்கள் ஊரில் உள்ள ராகுல் போல் உலகம் முழுவதும் ஆட்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறது....
அறிவிலி தனமான பேசுபவர்கள் தங்களது முகத்தை கண்ணாடியில் பார்த்து விட்டு பின் மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். நேட்டோ அமைப்பு தலைவர் என்று கூறுவது அந்த அமைப்புக்கு தான்... கொள்ள வேண்டும்
அதாவது நேட்டோ அமைப்பு போன்று முஸ்லீம் நாடுகள் அமைப்பை உருவாக்குகிறது. அதுபோல் ஆசியா நாடுகள் ரஷ்யா சீனா இந்தியா அனைவரும் ஒன்று சேர்ந்து நேட்டோவுக்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும்
முழங்காலுக்கும் முட்டிக்கும் முடிச்சு போடுகிறார்.
Yes become high tariff on Indian imports USA citizens will be very very happy. Trump will destroy world economy especially the European countries Indian is economically not a fragile country, it is more stable country in the world. European USA economists are great noble laureates. Let us wait and see
NATO and this guy, they all are slaves of USA. Even for brushing their teeth, they beg for permission..you cant get anything better from these officials.. India must focus whats good for our country, which we are doing wonderfully well and not to unduly bother about NATO, Trump tantrums. Jai Hind
trump is full mental, this man is semi mental
Terrific
பதவி கொடுத்துவிட்டால் இப்படி எல்லாம் உளறவேண்டும் என்று சட்டம் உலகம் பூராவும் இருக்கின்றதென்று திராவிடத்திலிருந்து அமெரிக்க வரை மிக மிக தெளிவாகத்தெரிகின்றது
ட்ரம்பின் கை கூலி அப்படித்தானே கூவுவான்
அதுக்கு இப்ப என்னவாம்