உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / " என்னையும் கொல்ல முயற்சி " - எலான்மஸ்க் பகீர்

" என்னையும் கொல்ல முயற்சி " - எலான்மஸ்க் பகீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்; ‛‛ என்னையும் இரண்டு முறை கொலை செய்ய முயற்சி நடந்தது '' என, டெஸ்லா உரிமையாளரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளருமான எலான்மஸ்க் கூறியுள்ளார்.அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்தது. காதில் காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=sypfhwe5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், எக்ஸ் சமூக வலைதளத்தில் பயனாளர் ஒருவர் எலான் மஸ்க்கிற்கு விடுத்த கோரிக்கையில், ‛‛ தயவு செய்து உங்களது பாதுகாப்பை 3 மடங்கு அதிகரியுங்கள். டிரம்ப்பை நெருங்கி வந்தால், உங்களையும் கொலை செய்ய முயற்சிப்பர் '' எனக்கூறியிருந்தார்.இதற்கு எலான் மஸ்க் அளித்த பதிலில்; ஆபத்தான நேரத்தை கடந்துள்ளேன். கடந்த 8 மாதங்களில் இரண்டு பேர் என்னை வெவ்வேறு தருணங்களில் கொலை செய்ய முயற்சித்தனர். டெஸ்லா அலுவலகம் அருகே துப்பாக்கியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Ramarajpd
ஜூலை 14, 2024 14:59

டிரம்ப் புக்கு அனுதாபம் கிடைத்து விடும் என்று ...இப்போது இப்படி ஒப்பாரி வைக்குது ??


ஆரூர் ரங்
ஜூலை 14, 2024 14:19

அமெரிக்க சீமான்டி .


Palanisamy Sekar
ஜூலை 14, 2024 14:16

முதலீடுகளை அந்நிய நாடுகளில் செய்ய துணிந்த காரணத்தால் உள்நாட்டில் பாதிப்புக்கு உள்ளான நபரின் முயற்சிதான் இந்த கொலை முயற்சி. உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கூலிக்கு கொலை செய்யும் கும்பல்களின் வேலை இது. தனது பாதுகாப்பினை மென்மேலும் கடுமையாக்க வேண்டும். இல்லையேல் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும்.


Iniyan
ஜூலை 14, 2024 13:59

இவன் கெஜ்ரிவால், கருணாநிதியை விட பெரிய நடிகன்


மேலும் செய்திகள்