உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன்… புலம் பெயர்ந்தோருக்கான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லண்டன்: தங்களது நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு, புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை 10 ஆண்டுகளாக உயர்த்தி பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.தற்போது இருக்கும் நடைமுறைகளின்படி, அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்கள், 5 ஆண்டுகள் பிரிட்டனில் வாழ்ந்தால், நிரந்தரமாக வசிக்கும் தகுதி பெறுகின்றனர். மேலும், தங்களின் குடும்பத்தினரையும் பிரிட்டனுக்கு அழைத்து வரும் உரிமையும் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை இனி கிடையாது.பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் புலம்பெயர்ந்தோருக்கான கடுமையான விதிகளை அண்மையில் வெளியிட்டார். அதில், நிரந்தரமாக வசிப்பதற்கு அனுமதி பெறுவதற்கான தகுதிக்காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தினரை பிரிட்டனுக்கு அழைத்து வரும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம் செப்டம்பர் மாதத்தில் இருந்தே நிறுத்தப்பட்டு விட்டது.மேலும் குற்றங்களில் ஈடுபடாமல் இருத்தல், ஆங்கிலம் பேசுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில், அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உரிமைகள் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் பிற நாட்டவர்களுக்கான கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்ட நிலையில், தற்போது பிரிட்டனிலும் இது கடுமையாக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

கண்ணன்
அக் 03, 2025 13:05

இந்த அமைச்சருக்கு எந்த அடிப்படெயில் பதவி வழங்கப்பட்டதோ?!?


Easwar Kamal
அக் 02, 2025 19:23

அட கடவுளே trumpan இதை பார்த்தால் இனிமேல் கிறீன் கார்டு 5 வருடத்தில் இருந்து 20 ஆண்டு அக்கிருவானுவளே . நம்ம மக்கள் குறிப்பாக தெலுங்கனுங்க செத்தாலும் அமெரிக்கா மண்ணில்தான் யுயிர் போகணும் என்ற குறிகோளாடு மக்கள் வாயில் மண்ணை அள்ளி போட்டுராதே trumpaa.....


sundar sundarakumar
அக் 03, 2025 12:00

உம்மை


V.Mohan
அக் 02, 2025 16:18

எல்லோரும் ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும். அகதிகளாக வருபவர்கள் யார்? 95 சதவீதம் முஸ்லீம்கள் அவர்கள் எந்த நாட்டிலிருந்து வருகிறார்கள்?. கிறிஸ்துவ நாட்டிலிருந்தா?. இல்லவே இல்லை, பின் ஏன் வருகிறார்கள்? பொருளாதாரம் தான் . ஆ னா ல், பொய்யாக தாங்கள் இன ரீதியாக புலம் பெயர வற்புறுத்தி வஞ்சிக்கப்பட்டதாக காரணம் கூறி ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக வருகின்றனர். அடிப்படை காரணம் அங்கே சமூக பாதுகாப்பு நிவாரணம் என்று மாதா மாதம் "இலவசப் பணம்" மற்றும் இலவச தங்கும் வசதி தரப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டு அங்கே சிறு வேலைகள், திருட்டுகள் என செய்து அஸ்திவாரம் போட்டு தங்கி விடுகின்றனர். ஒருசிலர் படித்து நல்ல வேலைக்கும் புகின்றனர். இவர்கள் தங்கள் மதத்தை சேர்ந்த மிகப் பெரும் பணக்கார நாடுகளுக்கு போவதில்லை ஏன் ?? அவர்கள் பொய்கள் அங்கே எடுபடுவதில்லை . நியாயமாக பகர்த்தால் இவர்கள் உண்மை யான அகதிகளாக இருந்தால் அந்த வசதியான நாடுகளுக்குத்தானே போக வேண்டும் ??? இது முஸ்லிம்களின் சதித் திட்டம்


SUBBIAH RAMASAMY
அக் 02, 2025 14:15

அகதிகளாக வருபவர்கள் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள். சொல்வது துலுக்க பெண் மந்திரி. ஏற்கனவே இவனுக அட்டூழியம் தாங்க முடியல. ஷ்ரியாவை கொண்டுவான்னு அழிச்சாட்டியம் பண்றானுங்க. ம்ம்ம்ம் அந்த கடவுள் தான் பிரிட்டனை காப்பத்தனும்


sekar ng
அக் 02, 2025 14:07

விரைவில் இங்கிலாந்து இஸ்லாமிலாந்தக மாறிவிடும்


suresh Sridharan
அக் 02, 2025 13:31

அதுபோல் இந்தியாவில் சத்திரங்கள் அதிகமாகிவிட்டது அதை கொஞ்சம் குறைக்க வேண்டும்


suresh Sridharan
அக் 02, 2025 13:31

இப்பொழுதுதான் உங்களுக்கெல்லாம் சூரிய உதயம் தெரிகிறதா தற்குறிகள் ஊரை நாரடிக்க வந்தவனுக்கு இடம் கொடுக்க துடித்தவன் அல்லவா நீ


karthik
அக் 02, 2025 13:29

ரொம்ப தாமதம்...தேவையான அளவிற்கு ஏற்கனவே ஊடுருவி விட்டார்கள்.. இன் இங்கிலாந்து கொஞ்சம் கொஞ்சமாக லெபனான் போல மாறும்


Rathna
அக் 02, 2025 12:37

பெண்களும் குழந்தைகளும் நடமாட முடியாமல் பாதுகாப்பு இல்லாமல் உள்ளனர்.


Informed Critic, Kongunadu, Bharat, Hindustan
அக் 02, 2025 12:27

இந்த கட்டுப்பாடுகள் அகதிகளாக வந்து தஞ்சம் அடைந்தவர்களுக்கு மட்டுமே. சட்டபூர்வமாக அனுமதி பெற்று, தகுதியின் அடிப்படையில் அங்கு வேலையில் சேர்ந்து உழைக்கும் நபர்களுக்கு அல்ல.