வாசகர்கள் கருத்துகள் ( 10 )
டிரம்ப் ஐயா அவர்களின் உறுதி மற்றவருக்கும்,ஏனெனில் எல்லா நிலைகளையும் சீர்தூக்கிப் அப்போது தேர்வு சஞ்சய்குமார்.பலம் வாய்ந்த வல்லரசின் அதிபர் என்றவகையில் முழு பவரைப்பயன்படுத்தவாய்ப்பில்லாதகாலமாகயிருந்தது. க்கி
இந்தியர்கள் வளர்ந்த நாடுகின்றனர் ஏணியாக உதவியுள்ளனர்,திடீரென குடியுரிமைச் ஈட்டித்தரும் அங்குமிங்கும் குழந்தைகளின் லினக்ஸ் அமல்படுத்துவதற்கான நல்லது.வேலைவாய்ப்பையும் குடும்பங்களின் லிங்கத்தின் பரிசீலிப்பது நல்லது அமெரிக்கப்படைகள் ஒருபோதும் குறையாது.
மோசத்தால் பதவி பெற்றவர் பிடென். நேர்மையால் வெற்றி பெற்றவர் டிரம்ப். ஜிலேன்ஸ்கி என்கின்ற காமெடியனை உசுப்பி விட்டு குளிர் காய்ந்தது ஐரோப்பிய யூனியனிம் பிடெனும்தான்.
அந்த தேர்தலில் ஆமை ஒன்று புகுந்ததாலேயே ட்ரம்ப் தோல்வியுற்றார் அதை சரியாக உணர்ந்த ட்ரம்ப் இன்று ஆமைக்கு சபையில் அனுமதியில்லை என்றார்
ஆஹா அருமையான கருத்து. ஹுசைன் ஒபாமாவுக்கு பதவிக்கு வந்து ஓரிரு மாதங்களில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கும்போது, ட்ரம்ப், புடின், நெட்டன்யாஹு, இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்தால்தான் என்ன?
அமெரிக்க மக்கள் விழித்துக்கொண்டுவிட்டனர் , தமிழக மக்கள் இன்னமும்
உங்களுக்கு கொஞ்சமும் கடவுள் நம்பிக்கை இல்லை. நீங்களொரு சர்வாதிகாரி கொஞ்சமும் மனச் சாட்சி யில்லாதவர். நீங்களா இப்படி பேசுவது 2020 - ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தால் போர் வந்திருக்காதா எப்படி எப்படி என்றுச் சொல்லுங்கள் போரை ஆரம்பித்ததே நீங்கள்தான். .டிரம்ப் இப்போதுதான் புது மாப்பிள்ளை .போகப் போகத்தான் அவர் யாரென்று தெரிய வரும். .
America almost admitted Ukrain in NATO.This was the main issue. sa. Secondly arms supply and finance to Ukrain.Trump heavily criticised these when not in power
கேட்கவே எல்லையில்லா மகிழ்ச்சி.. தெளிவான பேச்சு மற்றும் சிந்தனை. அப்புறம் ஏன்யா இவ்வளவு இழப்பு, இறப்பு, சொல்ல முடியாத அவலங்கள். எது உங்களை அந்த நல்ல முடிவை எடுக்க விடாமல் தடுத்தது என்பதையும் தெளிவுபடுத்தினால் நல்லது. இனிமேலாவது போர் வருமுன் அதை தடுக்க முயற்சிக்கலாம்.
அத்தைக்கு மீசை முளைத்திருக்கவில்லை