உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்துக்கணிப்பு: ட்ரம்பை பின்னுக்கு தள்ளிய கமலா ஹாரிஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமெரிக்க அதிபா் தோ்தல் தொடா்பான கருத்துக் கணிப்பில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த துணை அதிபா் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்பைவிட முன்னிலை பெற்றுள்ளார்.நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் கடந்த 19ம் தேதி குடியரசு கட்சியின் தேசிய மாநாடு நடைபெற்று குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்கிய தற்போதைய அதிபர் ஜோ பைடன் விலகிய நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இந்த நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் முன்னாள் அதிபர் டிரம்பைவிட முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச சந்தை ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான இப்ஸோ சுடன் இணைந்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இணைந்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியது.இந்தக் கருத்துக் கணிப்பில், கமலா ஹாரிஸுக்கு 44 சதவீதம் பேரும் டொனால்ட் டிரம்ப்புக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனா். இதில் கமலா ஹாரிஸ் கூடுதலாக 2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளாா்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Swaminathan L
ஜூலை 27, 2024 15:31

கணித்த கருத்து, கணிப்பாக வெளி வந்துள்ளது ஆச்சரியமில்லை. நம் தேசத்தில் நாம் பார்க்காத கணிப்புகளா?


vijai
ஜூலை 26, 2024 23:20

அமெரிக்கா உருப்பட்ட மாதிரி தான்?


Columbus
ஜூலை 26, 2024 22:40

Fraudulent opinion poll orchestrated by deep state. Less number of Republican supporters interviewed.


Easwar Kamal
ஜூலை 26, 2024 22:28

அப்படியே ஜோ பைடேன் செஞ்ச தகடு தத்தம் பின் பற்றினாள் ஜெயிப்பது உறுதி. இன்னமும் டிரம்ப் முழு திருப்தி இல்லை. தேர்தல் பனி சிறப்பாக செய்தல் வெற்றி உறுதி. வெற்றி அவ்வளவு எளிது அல்லாஹ். போராட வேண்டும்.


ES
ஜூலை 26, 2024 22:15

Fake news by western media. Trump will win by landslide


Iniyan
ஜூலை 26, 2024 21:51

இந்த பாகிஸ்தான் அனுதாபி தோற்க வேண்டும்.


cbonf
ஜூலை 26, 2024 20:57

டிரம்ப் வெற்றி பெறுவார்.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி