உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேசத்தில் வன்முறை; 36 பேர் பலி; டிவி நிலையம் எரிப்பு

வங்கதேசத்தில் வன்முறை; 36 பேர் பலி; டிவி நிலையம் எரிப்பு

டாக்கா: வங்கதேசத்தில் பணியில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். டி.வி., நிலையம் எரிக்கப்பட்டது. தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது. போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தாருக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் வன்முறையாக மாறியதால், பாதுகாப்புக் காரணங்களுக்காக மொபைல் இணைய சேவை முடக்கப்பட்டது.வங்கதேசம் - பாகிஸ்தான் போரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணியில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை வங்கதேசத்தில் இருந்தது. கடந்த 2018ல் மாணவர்கள் போராட்டத்தால் இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அந்த 30 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கதேசம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தை துவங்கினர்.அமைதி காக்குமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kannan Iyer
ஜூலை 21, 2024 08:58

சில ஒதுக்கீடுகள் கால வரம்புக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். பங்களாதேஷ் பாக்கிஸ்தான் சண்டை எப்போது நடந்தது? 1971 -இல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னுமா கொடுக்க வேண்டும்?


Rajah
ஜூலை 19, 2024 17:10

வங்கதேசத குடியேறிகளைப் பற்றி ஏதும் தவறாக குறிப்பிட வேண்டாம். அது சமூக நீதிக்கு எதிரானது. விடுதலைச் சிறுத்தைகள் உங்களை சும்மா விட மாட்டார்கள். வன்னி அரசு தொலைக்க காட்சியில் உங்களை திட்டி தீர்த்து விடுவான். அவர்களை பொறுத்தளவில் வங்கதேச குடியேறிகள் இந்த நாட்டின் மைந்தர்கள். அவர்கள் முஸ்லிம்கள். அவர்ககளை குடியேறிகள் என்றழைப்பது சமூக நீதிக்கு எதிரானது. இந்து மத்ததை கேலி செய்யுங்கள். அப்படிச் செய்தால் அது சமூக நீதி. வாழ்க பாரதம்.


Kumar Kumzi
ஜூலை 19, 2024 13:21

மூர்க்கத்தின் அளவற்ற இனப்பெருக்கத்தால் உலகம் உணவு பஞ்சத்தால் பெரும் அழிவு ஏற்படும்


ram
ஜூலை 19, 2024 13:01

காங்கிரஸ் செய்த big mistake இவர்களுக்கு தனி நாடு வாங்கி கொடுத்தது. இவனுகளால் வெஸ்ட் bengal, அசாம் ஆகிய மாநிலங்களில் தீவிர பிரச்சனைகள் poi கொண்டு இருக்குது. இப்போது இவர்கள் தமிழ்நாடு கேரளா கர்நாடக மாநிலங்களில் பெரிய அளவில் குடியேறுகிறார்கள். இப்படியே போனால் இவனுக மக்கள் தொகை அதிகமாகி இந்தியாவும் பிச்சைக்கார தேசமாக மாறிவிடும். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து இவங்களை அவர்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டும்.


Rajamani K
ஜூலை 19, 2024 11:51

மூர்க்கர்கள் செயல். அப்படித்தான் இருக்கும்


Swaminathan Nath
ஜூலை 19, 2024 11:12

வங்கதேசத்தில் பணியில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட போராட்ட வன்முறையில் 36 பேர் கொல்லப்பட்டனர். இப்பொது இவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டி வரும்,


Ramarajpd
ஜூலை 19, 2024 10:45

ஏற்கனவே வளர்ச்சி விகிதம் குறைவு. இனி இன்னும் ஒரு பத்து வருடம் பிந்தைய நிலை தான் வரும்.


Svs Yaadum oore
ஜூலை 19, 2024 09:56

பங்களாதேஷ் மாணவர்கள் சொந்த ஊரில் வேலை, ஆரியன் திராவிடன் என்று வழக்கம் போல் இங்கு மதம் மாற்றி படிக்காத திராவிடன் ....


N.Purushothaman
ஜூலை 19, 2024 09:20

கொஞ்ச நாளைக்கு முன்பு தான் அந்நாட்டு பிரதமர் சீனா சென்று பாதியிலேயே திரும்பினார் ...இது சீனாவிற்கு எரிச்சலை தந்தது ....இந்த மாணவ போராட்டத்தின் கலவர பின்னணியில் சீனா இருக்க வாய்ப்பு அதிகம் ....


Sampath Kumar
ஜூலை 19, 2024 09:18

சொந்த ஊரில் வேலை செய்ய அந்த ஊர்மக்கள் நினைப்பது தப்பா? சொந்த மண்ணில் வேலை செய்ய உரிமை இல்லையா ?அது சரி அண்டிப்பிலியாக வந்த ஆர்யா கும்பல் பின் எப்படி இதை பார்க்கும் ? தான் மட்டும் தான் நல்ல இருக்கனும் அடுத்தவன் நாசமாக போகணும் இது தாண்ட உங்க தர்மம் போவியா


Kumar Kumzi
ஜூலை 19, 2024 10:24

கேடுகெட்ட கொத்தடிமை திருட்டு திராவிடன் வேறு எப்படி யோசிப்பிப்பான்


Swaminathan Nath
ஜூலை 19, 2024 11:10

இட ஒதுக்கீடு எங்கு வந்தாலும் சில போராட்டம் வரும், ஏன் உனக்கு ஜாதி வெறி, முஸ்லிமாக இருந்தாலும் போரில் தியாகம் செய்தவர்களுங்கு ஒதுக்கீடு கொடுப்பது குற்றம் இல்லை,


வாய்மையே வெல்லும்
ஜூலை 19, 2024 19:25

சம்பத்து வங்காளதேசத்தில் எங்கப்பா ஆர்யன் வந்தான்? தேவையில்லாத ஆணிய எங்கப்பார்த்தாலும் புடுங்கவேண்டியது தான் உங்களோட உப்புசப்பு இல்லாத புளிச்சுப்போன அக்மார்க் திராவிடம் .


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை