வாசகர்கள் கருத்துகள் ( 8 )
ஏழை நாடான ஏமனில் அடி வாங்கியது எப்படி? இழந்த போர் வானூர்திகள் எத்தனை?.அதுதான் உங்க டெக்னிக்கல் தரமா?
உலக நாடுகளுக்கெல்லாம் ஆயுதங்களை விற்று மேலும் எளிமையான நாடுகளில் தீவிரவாதத்தை வளர்த்து லாபம் பார்க்கும் இவர்கள், தங்கள் நாட்டில் எவ்வித ஏவுகணைகளும் தாக்காத வண்ணம் அரண் அமைப்பார்களாம். இவர்களின் கெட்ட தந்திரம் உணர்ந்து அனைத்து உலக நாடுகளும் ஒன்று கூடி இவர்களை அனைத்திலும் புறக்கணிக்க வேண்டும். அனைத்து நாடுகளும் அவர்களுக்கு இடையேயான பகை விடுத்து தங்கள் தங்கள் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு வழி வகை செய்ய வேண்டும்.
நானோ டெக்னாலஜி வந்தால் இது எல்லாம் வேஸ்ட் . ஒரு குறிப்பிட்ட பூமி நிலப்பரப்பை புவி ஈர்ப்பு சக்தி இல்லாமல் ஆக்கிவிடும் . அவன் அவன் மிதப்பான் அப்பாறம் எதுக்கு ஆயுதம். இப்போவே விண்வெளியில் மிதக்க புவி ஈர்ப்பு விசை இல்லாமல் பயிற்சி தருகிறார்கள் . இதுவே நானோ டேகினாலஜி வந்தால் மொத்த பூமிப்பரப்பையும் புவி ஈர்ப்புவிசை இல்லாமல் செய்ய முடியும். பணத்தை என் வேஸ்ட் பண்றங்க?
இந்தியாவை தவிர, உலகின் மற்ற அனைத்து நாடுகளும் அதன் தலைவர்களின் சிந்தனைகளும் போரை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது.
அமெரிக்கா இதற்காக இந்திய உதவியையும் நாடலாம் நாம் அஙர்களுக்கு நம்மிட முள்ள சிறந்த இல்லத் இன சிறப்பா உருவாக்க இருக்கும் தொழில் நுட்பங்களிலிருந்து ஒரு மாற்றுக் குறைவான நுட்பங்களை நல்ல விலைக்குக் கொடுக்கவேண்டும்
இவருதான் ரசியா உக்ரனின் போரை நிறுத்த போகும் உத்தமர்
வேற்று கிரக குடியேற்றம் வெற்றிகரமாக நடந்து விட்டால் இந்த பூமியை உயிர்கள் வாழ தகுதியற்றதாக மாற்றி விடும் மானுடம் ஈசனே காக்க வேண்டும்
உலக அளவில் போர் என்பது பல தொழில் நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. எதிரி நாட்டின் செயற்கை கோள்களை மற்றொரு செயற்கை கோளின் மூலமாக அழிக்கும் நிலைமை வரலாம். பூமியின் அடியில் துளை போட்டுக்கொண்டு அடியில் இருந்து தாக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலே நாட்டில் பொருளாதார பிரச்சனை உருவாக்கலாம் இயற்கை உபாதைகளை உருவாக்கலாம் இப்படி பல கோணங்களை நாடுகள் கையில் எடுக்கலாம்
மேலும் செய்திகள்
பாக்.,கில் வேலை செய்யாத சீனாவின் ஏவுகணை கவசம்
08-May-2025