உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் தேர்தலில் முந்துவது யார்? புது கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

அதிபர் தேர்தலில் முந்துவது யார்? புது கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அதிபர் தேர்தலை முன்னிட்டு நடந்த இரண்டாவது விவாதத்திற்கு பிறகு நடந்த கருத்துக்கணிப்பில் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிசும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்பும் களமிறங்கி உள்ளனர். இதன் பிறகு நடந்த கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு, வாக்காளர்கள் இடையே அதிக செல்வாக்கு இருப்பது தெரிந்தது.இதனிடையே, கடந்த 10ம் தேதி நடந்த விவாதத்தில் இருவரும் கலந்து கொண்டனர். இரு கட்சி வேட்பாளர்களும் கலந்து கொண்ட இரண்டாவது விவாதம் இதுவாகும். இது முடிந்த பிறகு, யாருக்கு செல்வாக்கு உள்ளது வாக்காளர்கள் மத்தியில் சில நிறுவனங்கள் இணைந்து 11-19 வரை கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தின. விவாதத்தில் கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்பட்டதாக கூறி அதிபராக 47 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். டிரம்பிற்கு ஆதரவாக 42 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Easwar Kamal
செப் 20, 2024 17:21

இந்தியாவில் எப்படிமத்தியில் இருக்கும் ஆளும்கட்சியின் கை எலெக்ஷன் சமயத்தில் ஓங்கி உள்ளதோ அதை போன்று அமெரிக்காவில் பென்டகன் கண்காணிப்பில் இந்த எலேச்டின் நடத்தப்படும். நங்கள் போடும் ஒட்டு கணக்கில் எடுத்து கொண்டாலும் ஸ்விங் ஸ்டேட்ல் அவர்கள் கண்காணிப்பில் தன இருக்கும். அதுனாலதான் டிரம்பன் கொஞ்சம் நடுங்கிகிறார். அவருக்கு வெள்ளையர்கள் ஆதரவு இருந்தாலும் பென்டகன் யார் ஆட்சி செய்தல் அமெரிக்காவிற்கு அதிகம் பாதகம் இல்லையோ அல்லது அவர்கலை ஆலோசித்து செல்பவர்களே விழுவார்கள். டிரம்ப் ஆட்சிக்காலத்தில் பல பேரை முறைத்து கொண்டார் யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்கவில்லை. குறிப்பாக கொரோன காலத்தில் ரொம்பவும் கவனக்குறைவாக இருந்தது இன்றும் மக்கள் மறக்கவில்லை. குறிப்பாக கடைசி மணிநேரங்களில் எப்படியும் காட்சிகள் மாறலாம்.


raja raja
செப் 20, 2024 15:15

கமலா ஹாரிஸ் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு அதுதான் நடக்கும்


Iyer
செப் 20, 2024 12:18

டிரம்ப் வெற்றி uruthi


nagendhiran
செப் 20, 2024 12:14

டிரம்ப் வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கு?


R. Seenivasan
செப் 20, 2024 11:32

அமெரிக்க வாழ் இந்தியர்கள் சிந்தித்து தாய் நாட்டிற்கு பாரதத்திற்கு ஆதரவு தரும் சுதந்திர கட்சியின் வேட்பாளரான டிரம்ப்பிற்கு வாக்கு அளிக்க வேண்டும்


SUBBU,MADURAI
செப் 20, 2024 12:05

"Free and fair" election going on in USA Main opposition candidate has now faced two assassination attempts But American election is certified free and fair by V-Dem Institute They are busy teaching democracy to Modi!


Columbus
செப் 20, 2024 11:25

The opinion polls in the US Presidential elections are fixed in favour of Kamala Harris by the leftist pollsters. They contact lot more Democratic members than Republican supporters. This was the case right from the beginning.


புதிய வீடியோ