உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / காசிக்கு போகக்கூடாத காலம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

காசிக்கு போகக்கூடாத காலம் | ஆன்மிகம் | Spirituality | Aanmeegam

காசிக்கு போகக்கூடாத காலம் வாழ்வில் ஒரு முறையாவது காசி சென்று வந்து விட வேண்டும் என்று நினைக்காதவர் யார்? காசி விஸ்வநாதரின் அருள் இருந்தால் அது தானாய் நடந்து விடும். அதே நேரம் சில விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டே காசி யாத்திரை கிளம்ப வேண்டும். மகன் மகளுக்கு கல்யாணம் முடிந்து விட்டதே..நிம்மதியாக காசி ராமேஸ்வரம் கயா பிரயாகை சென்று வரலாம் என யாத்திரை கிளம்பி விடக்கூடாது. தன் வீட்டுக்கு புது மருமகள் மருமகன் வந்த நாளில் இருந்து ஒரு வருடத்துக்கு இந்த யாத்திரை செல்லக்கூடாது. இதுபோல தாய் தந்தை சகோதரன் சகோதரி பிற ரத்த பந்த உறவுகள் இறந்து ஒரு வருடத்துக்குள்ளாக இங்கு செல்வதையும் தவிர்க்க வேண்டும்.

நவ 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ