உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / ஆன்மிகம் / முதல் ஏகாதசி எது? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

முதல் ஏகாதசி எது? | ஆன்மிகம் | Aanmeegam | Dinamalar

மார்கழி மாதம் தேய்பிறையின் 11வது நாளை அதாவது மார்கழி பவுர்ணமியை அடுத்த 11வது தினத்தை உத்பத்தி ஏகாதசி என்பர். உத்பத்தி என்றால் உதயம். முதலில் உதயமான ஏகாதசி என்று இதற்கு பொருள் கொள்ளலாம். முரன் என்ற அரக்கனை அழித்து தேவர்களைக் காத்த நாள் உத்பத்தி ஏகாதசியாகும்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி