ஆஸ்திக ஸேவா ஸமிதியின் 17ம் ஆண்டு மஹோத்ஸவம்
உலக நன்மை வேண்டி அதிருத்ர மஹாயக்ஞம்! சென்னை, ராமாபுரத்தில் உள்ள ஸ்ரீ ஆஸ்திக சேவா சமிதியின் 17 ம் ஆண்டு மஹோத்ஸவம் நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கிய விழா, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேற்கு மாம்பலம் அயோத்யா அஸ்வமேத மகா மண்டபத்தில் நடைபெறும் மேஹாத்சவத்தில், உலக நன்மைக்காக, அதிருத்ர மஹாயக்ஞம், நவசண்டி ஹோமம் பூர்த்தி செய்யப்பட்டது. தினமும் ஸ்ரீமத் பாகவத உபன்யாசமும் நடைபெறுகிறது.
 ஜூலை 26, 2024