/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ விவசாயிகளுக்கு பயனில்லாத திட்டம் என எதிர்ப்பு Digital graph survey
விவசாயிகளுக்கு பயனில்லாத திட்டம் என எதிர்ப்பு Digital graph survey
தமிழக அரசு வேளாண் பயன்பாட்டுக்காக டிஜிட்டல் கிராப் சர்வே திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தால் விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பயனில்லை. இதற்கு கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் குழப்பம் ஏற்படும் என விஏஓக்கள் குற்றம் சுமத்தினர்.
ஜன 05, 2024