/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி Cricket match
ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி Cricket match
கோவை ராமலிங்கம் செட்டியார் பள்ளி சார்பாக ராமலிங்கம் செட்டியார் நினைவு கோப்பைக்கான 27ம் ஆண்டு மாவட்ட கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் முதல் அரையிறுதிப் போட்டியில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராமலிங்கம் செட்டியார் பள்ளி அணிகள் மோதின.
ஜன 11, 2024