/ மாவட்ட செய்திகள் 
                            
  
                            /  கோயம்புத்தூர் 
                            / பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன் Masaniamman Temple  Gundam Festival                                        
                                     பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடன் Masaniamman Temple Gundam Festival
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் உள்ளது பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோயில். இங்கு குண்டம் திருவிழா ஆண்டு தோறும் மாசி மாதம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு விழா 9ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
 பிப் 25, 2024