உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேதனை... வேதனை... கழிவு நீரால் நிறையும் ஆச்சாங்குளம்

வேதனை... வேதனை... கழிவு நீரால் நிறையும் ஆச்சாங்குளம்

பல ஆண்டுகளுக்கு முன்பு கோவை அருகே உள்ள ஆச்சான் குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் நடந்தது. ஆனால் இப்போது அந்த குளத்தில் சாக்கடை நீர் கலந்திருப்பதால் விவசாயம் செய்ய முடியவில்லை. நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆச்சான் குளத்துக்கு வரும் வாய்க்காலில் வழியோர ஊர்களின் சாக்கடை தண்ணீர், மருத்துவ கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் விடப்படுகிறது. மாசு அடைந்துள்ள ஆச்சான்குளத்தின் பரிதாப நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை