உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாத்ரூமிலும் வந்தது AI டெக்னாலஜி | AI Bathroom | Coimbatore

பாத்ரூமிலும் வந்தது AI டெக்னாலஜி | AI Bathroom | Coimbatore

கோவை மாநகராட்சியில் செயற்கை நுண்ணறிவு பாத்ரூம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கழிவறையில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நாற்றம் வீசினால் அது பற்றிய தகவல் அதை பராமரிப்பவர்களுக்கு சென்று விடும். மேலும் கழிவறையில் தண்ணீர் இல்லை என்றால் அதை கண்காணிக்கும் வகையில் சென்சார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக தானியங்கி முறையில் மோட்டார் செயல்பட்டு டேங்கில் தண்ணீர் நிரம்பி விடும். இப்படி செயற்கை நுண்ணறிவில் செயல்படும் கழிவறைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூலை 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை