உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புறநகர் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் டைட்டில்: கோவை லாரல் பள்ளி ஏற்பாடு

புறநகர் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் டைட்டில்: கோவை லாரல் பள்ளி ஏற்பாடு

டைட்டில்: கோவை லாரல் பள்ளி ஏற்பாடு / Athletics / An Inter School Competition / Covai கோவை லாரல் பள்ளி சார்பில் புறநகர் பள்ளிகளுக்கான தடகளப் போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. பாரதியார் பல்கலையில் கபடி, கால்பந்து, ஹேண்ட் பால், கோகோ போன்ற போட்டியில் நடந்தது. தொடர்ந்து நேரு ஸ்டேடியத்தில் தொடங்கிய தடகளப் போட்டிகளை உடற்கல்வி பள்ளி கல்வி ஆய்வாளர் குமரேசன் துவக்கி வைத்தார். மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் கட்டமாக தேர்வாகும் வீரர்களுக்கு நாளை இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடக்கிறது.

செப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை