உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அவிநாசி மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை | வெட்டப்படும் 1458 மரங்கள்

அவிநாசி மேட்டுப்பாளையம் நான்கு வழி சாலை | வெட்டப்படும் 1458 மரங்கள்

கோவை மாவட்டம் அவினாசியிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 கி,மீ., துாரம் கொண்டது. இரு வழி சாலையாக உள்ள இந்த சாலை நான்கு வழி சாலையாக மாற்றப்பட உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அகலப்படுத்தப்படும் இந்த சாலையோரம் உள்ள ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை