/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ போலீஸ், பொதுமக்கள், டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
போலீஸ், பொதுமக்கள், டூவீலர் பழுது நீக்குவோர் பங்கேற்பு | Helmet Awareness Rally
தேசிய சாலை பாதுகாப்பு தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை குட்டை திடலில் விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை நீதிபதிகள் மணிகண்டன் மற்றும் பாலமுருகன் துவக்கி வைத்தனர். டிஎஸ்பி சுகுமார், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், RTO நாகராஜன், பிரேக் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தில் போலீசார், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர பழுது நீக்கு சங்கத்தினர் 200க்கும் மேற்பட்டோர் டூவீலரில் ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஜன 30, 2024