/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பெண் விடுதலையை மறுப்பவர்கள் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது கனிமொழி காட்டம்
பெண் விடுதலையை மறுப்பவர்கள் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது கனிமொழி காட்டம்
டிஸ்க்: பெண் விடுதலையை மறுப்பவர்கள் சுயமரியாதைக்காரராக இருக்க முடியாது கனிமொழி காட்டம் /Coimbatore / Is DMK anti-Hindu / Kanimozhi turmoil கோவை ஆர்எஸ் .புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா நடைபெற்றது. திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி துவக்கி வைத்தார். தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், எம்பிக்கள் நவாஸ்கனி, ஈஸ்வரசாமி, மேயர் ரங்கநாயகி ஆகியோர் பங்கேற்றனர்.
ஏப் 26, 2025