உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / களப்பணியும் காளிங்கராயன் குளமும் | பிரமாண்ட மண்திட்டு ஏன்?

களப்பணியும் காளிங்கராயன் குளமும் | பிரமாண்ட மண்திட்டு ஏன்?

கோவை அருகே உள்ள காளிங்கராயன் குளத்தின் நீர்வழிப்பாதை துார் வாரிய பின்னர் குளம் தற்போது தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் துார் வாரப்படுகிறது. இது மட்டுமல்லாமல் காளிங்கராயன் குளத்தில் இரண்டு மண் திட்டுக்கள் அமைக்கப்படுகின்றன. இதனால் குளத்தின் கொள்ளளவு அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நிலத்தடிநீர் மட்டமும் உயருகிறது. காளிங்கராயன் குளம் துார் வாரி எப்படி சீரமைக்கப்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஏப் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை