உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...

அதிகாரிகள் வராங்க... பாக்குறாங்க... ஆனா எந்த நடவடிக்கையுமில்லை...

கோவை சர்க்கார் சாமக்குளம் அருகே உள்ள எல்.ஜி.நகரில் அடிப்படை வசதியின்றி பொது மக்கள் அவதிப்படுகின்றனர். சாலை, தெரு விளக்கு, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி பொது மக்கள் தவிக்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி அவஸ்தைப்படும் பொது மக்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

நவ 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை