உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் காத்திருக்கும் எமன்!

தேசிய நெடுஞ்சாலைகள் சந்திக்கும் இடத்தில் காத்திருக்கும் எமன்!

கோவை எல் அண்டு டி பைபாஸ் சாலை மற்றும் திருச்சி சாலை சந்திக்கும் இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சுங்க கட்டண வசூல் மையம் அகற்றப்பட்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க அந்த இடத்தில் ரவுண்டாடா அமைக்கப்பட்டது. அப்படியிருந்தும் போக்குவரத்து நெரிசல் தீரவில்லை. எனவே எல் அண்டு டி பைபாஸ் சாலை மற்றும் திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசலை தீர்ப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை