உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மறுநடவு செய்த இரட்டை அரச மரம் எட்டு ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்தது

மறுநடவு செய்த இரட்டை அரச மரம் எட்டு ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்தது

கோவை-பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தின்போது இரட்டை அரச மரம் ஒன்று வெட்டப்பட இருந்தது. ஆனால் அந்த மரம் காப்பாற்றப்பட்டு அரசுக்கு சொந்தமான இடத்தில் மறு நடவு செய்யப்பட்டது. அந்த மரம் தற்போது உயிர்த்தெழுந்துள்ளது. பல நுாறு ஆண்டுகள் வயதான மரங்கள் வெட்டப்படும் போது அவை காப்பாற்றப்பட்டு மறுநடவு செய்வது பற்றி கிரீன் கேர் சையது கூறும் தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை