உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / இந்த ரோடு மட்டுமா மோசம்? கோவையில் எல்லா ரோடுமே மோசம்...

இந்த ரோடு மட்டுமா மோசம்? கோவையில் எல்லா ரோடுமே மோசம்...

கோவையில் பெரும்பாலான சாலைகள் பள்ளம், மேடாகத் தான் காட்சி அளிக்கின்றன. குறிப்பாக சிங்காநல்லுாரில் இருந்து ஒண்டிப்புதுார் செல்லும் திருச்சி சாலையில் செல்வது என்பது பெரும் சவாலாகத் தான் உள்ளது. அதிலும் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் நிலை தான் உள்ளது. சாலைகளின் இத்தகைய அவல நிலை பல மாதங்களாக நீடிக்கிறது. திருச்சி சாலையின் அவல நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை