உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தற்கொலை எண்ணம் இருப்பவர்களை வீட்டில் உள்ளவர்களால் மீட்டெடுக்க முடியாது

தற்கொலை எண்ணம் இருப்பவர்களை வீட்டில் உள்ளவர்களால் மீட்டெடுக்க முடியாது

பொதுவாக தற்கொலை செய்து கொள்பவர்களின் மனம் நிலையாக இருக்காது. அலைபாய்ந்து கொண்டே இருக்கும். தற்கொலை எண்ணத்தை தங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களுடன் தான் சொல்வார்கள். அப்படி யாராவது சொன்னால் அதுபற்றி உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்து தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை காப்பாற்ற முடியும். தற்கொலை எண்ணம் ஏற்படுவது ஏன்? அதை தடுப்பது எப்படி? அத்தகைய எண்ணம் உள்ளவர்களை காப்பாற்றுவது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

செப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை