உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முருகனை தரிசிக்க 3 கி.மீ.,வரிசை! காந்திபார்க்கில் திரண்ட பக்தர்கள்

முருகனை தரிசிக்க 3 கி.மீ.,வரிசை! காந்திபார்க்கில் திரண்ட பக்தர்கள்

கோவை காந்திபார்க்கில் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது. முருகனை தரிசிக்க ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டதால் சுமார் 3 கி.மீ., துாரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மருதமலை முருகன் கோவிலுக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடந்த தைப்பூச விழா குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை