உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஃபார்முலா 1 பந்தய வீரர் கார்த்திகேயனுடன் கலகல சந்திப்பு | Ajith car racing| Formula 1 race | Covai

ஃபார்முலா 1 பந்தய வீரர் கார்த்திகேயனுடன் கலகல சந்திப்பு | Ajith car racing| Formula 1 race | Covai

அஜித் மின்னல் வேக இடி! வயசானாலும் ஸ்டைலும், சிரிப்பும் மாறவே இல்ல ! இந்த சிம்ப்ளிசிட்டிக்கு தான் அவருக்கு ஏராள ரசிகர்ங்க டக்குனு ரேசிங் கார பாத்ததும் அஜித் செய்த தரமான சம்பவம் கோவை கருமத்தம்பட்டி பகுதியில சுமார் 110 ஏக்கர் அளவுக்கு பெரிய ரேசிங் ட்ராக் இருக்கு கார் ரேசிங் வீரரான தல அஜித், கருமத்தம்பட்டிக்கு போனாரு. அங்க பார்முலா 1 பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் சந்திச்சு பேசுனாரு. கலகலன்னு ரெண்டு பேரும் ரேசிங் பத்தி பேசிகிட்டாங்க. அங்க இருந்த ரேஸிங் கார பாத்த உடனே குஷியான அஜித், உடனே அதை ஒரு கை பார்க்க மின்னல் வேகத்துல ரெடியாயிட்டாரு.

அக் 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை