உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்...

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்...

கோவை அருகே உள்ள ரங்கநாதபுரம் கிராமத்தில் கட்டப்பட்ட பழங்குடியினர் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அந்த வீடுகள் மிகவும் பழுதடைந்து குடியிருக்க முடியாத அளவுக்கு இருப்பதாகவும் புதிதாக வீடுகள் கட்டித் தருமாறும் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. மேலும் குடிநீரும் சுத்தமானதாக இல்லை. இறந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்கும் இடுகாடு இல்லை. பழங்குடியின மக்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

ஜன 30, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை