உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வரி மட்டும் வாங்குறாங்க... சாக்கடை நாற்றத்துல இருக்கோம்...

வரி மட்டும் வாங்குறாங்க... சாக்கடை நாற்றத்துல இருக்கோம்...

கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் பகுதியில் சாக்கடை நீண்ட நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. 6 மாதத்துக்கு ஒரு முறை சாக்கடை சுத்தம் செய்து விட்டு கழிவுகளை அங்கேயே போட்டு விட்டு செல்கிறார்கள். அது மீண்டும் சாக்கடைக்குள் விழுந்து விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. கொசு உற்பத்தியால் அவதிப்படும் பொது மக்கள் பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை