/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ கொடைக்கானலில் 'செல்லங்கள்' அணிவகுப்பு All India Dog Show Kodaikanal
கொடைக்கானலில் 'செல்லங்கள்' அணிவகுப்பு All India Dog Show Kodaikanal
கொடைக்கானலில் அகில இந்திய அளவிலான ஆறாவது ஆண்டு நாய்கள் கண்காட்சி பப்ளிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. கண்காட்சியை சென்னை, சேலம் மற்றும் கொடைக்கானல் கெனைன் கிளப்கள் இணைந்து வழங்கியது. இதில் ராட் வீலர், டாபர் மேன், பாக்ஸர், ஜெர்மன் ஷெப்பர்டு, கிரேட்டான், சிட் ஷூ, ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை உட்பட உள்நாடு மற்றும் வெளிநாட்டு 60 ரகங்களைச் சேர்ந்த சுமார் 450-க்கும் மேற்பட்டநாய்கள் கலந்து கொண்டன.
ஆக 03, 2024