/ மாவட்ட செய்திகள்
/ திண்டுக்கல்
/ மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிப்பு Onion Price hike Dindigul
மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக விளைச்சல் பாதிப்பு Onion Price hike Dindigul
திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டி அருகே உள்ள வெங்காயப் பேட்டைக்கு திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 300 டன்னுக்கு மேல் சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சில்லறையாக வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர்.
டிச 31, 2024