பாஜ மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு| annamalai consoles
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பத்தினரை பாஜ தலைவர் அண்ணாமலை சந்தித்து ஆறுதல் கூறினார். குழந்தைகளின் கல்வி, வீடற்றோருக்கு மத்திய அரசின் வீடு, முத்ரா கடன் உதவி உள்ளிட்டவை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்தார்.
ஜூன் 20, 2024