ஜிப்மரில் மேலும் ஒருவர் பலி | kallakuruchi death increased
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் பலியாகினர். அதில் ஜிப்மர் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட கருணாபுரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது.
ஜூலை 10, 2024