8 ம் நாள் கலிவேட்டை மற்றும் 11 ம் நாள் தேரோட்டம் நடைபெறும்
8 ம் நாள் கலிவேட்டை மற்றும் 11 ம் நாள் தேரோட்டம் நடைபெறும் / Kanyakumari / Muttapathi Ayya Vaikunda Panguni Therottam கன்னியாகுமரி மாவட்டம் முட்டப்பதி அய்யா வைகுண்டர் பதியில் பங்குனி தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 8 ம் நாள் கலிவேட்டை மற்றும் 11 ம் நாள் தேர் திரோட்டம் வெகு விமர்சியாக நடக்கவுள்ளது. கொடியேற்ற நிகழ்ச்சியில் அய்யா வழி பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மார் 28, 2025