ஆற்றங்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் Audi Amavasai Special Puja
ஆடி அமாவாசையையொட்டி கடற்கரை, ஆற்றங்கரை, கோயில்கள் மற்றும் நீர் நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இதையொட்டி உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலில் பிரம்மா சிவன் விஷ்ணு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஆக 04, 2024