/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ கடல், நதிகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் | Aadi amavasai | Rameswaram | Trichy Amma Mandapam | Kambam Surili Waterfall
கடல், நதிகளில் தர்ப்பணம் கொடுத்தால் முன்னோர் ஆத்மா சாந்தியடையும் என்பது ஐதீகம் | Aadi amavasai | Rameswaram | Trichy Amma Mandapam | Kambam Surili Waterfall
ஆடி அமாவாசை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர்.
ஜூலை 17, 2023