செல்லூர் ராஜூ டென்ஷன் | Sellur Raju | ADMK
மன்னர் திருமலை நாயக்கரின் 442 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பிப் 11, 2025