/ மாவட்ட செய்திகள்
/ மதுரை
/ பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் இயற்கை விவசாயி 'வளையபட்டி குரும்பன்' |Traditional rice
பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் இயற்கை விவசாயி 'வளையபட்டி குரும்பன்' |Traditional rice
பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் இயற்கை விவசாயி வளையபட்டி குரும்பன் | Traditional rice cultivation மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வளையபட்டியைச் சேர்ந்தவர் குரும்பன் வயது 50. இவர் அரசு பஸ் டிரைவராகவும், நம்மாழ்வார் இயற்கை வழி வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை சங்கத் தலைவராகவும் உள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சக்கரைப்பட்டி அலெக்ஸ் என்பவருடன் இணைந்து தில்லைநாயகம், தாய்லாந்து கறுப்பு கவுனி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பிப் 01, 2024