உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / மயிலாடுதுறை / திரளான பக்தர்கள் பங்கேற்பு | vaitheeswaran Kovil Darshan

திரளான பக்தர்கள் பங்கேற்பு | vaitheeswaran Kovil Darshan

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வைத்தீஸ்வரன் கோயில் உள்ளது. இங்குள்ள முத்துக்குமாரசாமி கோயிலில் கார்த்திகை தோறும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். இன்று ஆனி கார்த்திகையை முன்னிட்டு கார்த்திகை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஜூலை 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை