உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / நீலகிரி / ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival

ஸ்ரீகரும்புலி அம்மன் அருளாசி பெற கோயிலில் குவிந்த பக்தர்கள் Temple festival

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில் சேரங்கோடு ஸ்ரீ கரும்புலி அம்மன், துர்கா தேவி, கரிவில்லி அதிராளன்மார் கோயில் உள்ளது. இதன் கும்பாபிஷேக விழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. விழாவையொட்டி அம்மன் எழுந்தருளல் மற்றும் அம்மனின் அருளாசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பிப் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை