தேசிய அறிவியல் தின கொண்டாட்டம் National Science day
தேசிய அறிவியல் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாக்கனா ஐ.எம்.எஸ். உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் விக்னேஸ்வரன் வரவேற்றார். ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித், ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், பள்ளி தாளாளர் உனைஷ் முன்னிலை வகித்தனர்.
பிப் 29, 2024