பக்தர்கள் காவடி எடுத்து பரவசம் Temple festival
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பந்தபிலா ஸ்ரீ திருக்குமரன் கோயில் ஒன்பதாம் ஆண்டு தேர்த் திருவிழா கொடியேற்றுதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது.
மார் 25, 2024