/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ வர்ண பகவானை மனமுருகி வேண்டிய பக்தர்கள் Nilgiris Chandakadai Mariamman Temple
வர்ண பகவானை மனமுருகி வேண்டிய பக்தர்கள் Nilgiris Chandakadai Mariamman Temple
நீலகிரி மாவட்டம் மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோயிலில் ஸ்ரீ நாராயணா சேவை மையம் சார்பில் மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டனா ஸ்ரீ சங்கரா பரமனந்தா அறக்கட்டளை ஆதிசங்கர மடத்தை சேர்ந்த சுவாமி ஸ்ரீ கணேஷ்வருனந்த கிரி தலைமை வகித்தார்.
மே 04, 2024