/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ மெய் சிலிர்க்க வைத்த மாணவர்களின் குதிரை சாகசம் Lawrense School 166th Foundation Day Celebration
மெய் சிலிர்க்க வைத்த மாணவர்களின் குதிரை சாகசம் Lawrense School 166th Foundation Day Celebration
நீலகிரி மாவட்டம் லவ்டேல் பகுதியில் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் லாரன்ஸ் பள்ளியின் 166 வது நிறுவன நாள் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக பள்ளி மைதானத்தில் மாணவ, மாணவிகளின் குதிரை சவாரி மற்றும் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மே 24, 2024