/ மாவட்ட செய்திகள்
/ நீலகிரி
/ நீலகிரியில் இயல்வு வாழ்க்கை பாதிப்பு Heavy Rain, Landslide Affected residences Nilgiris
நீலகிரியில் இயல்வு வாழ்க்கை பாதிப்பு Heavy Rain, Landslide Affected residences Nilgiris
நீலகிரியில் 3 நாட்களாக கன மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
ஜூலை 17, 2024